மஞ்சும்மெல் பாய்ஸ் ஓடிடியில் வெளியாகும் தேதி வெளியானது!! - Seithipunal
Seithipunal


கோடைக்கானல் குணா குகையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் மஞ்சும்மெல் பாய்ஸ். இத்திரைப்படம் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் வெளியானது. திரையரங்குகளில் வெளியான நாள்முதலே நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது.

உலகளவில் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் ரூ.235 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இப்படம் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு ரூ.15 கோடி வரை வசூலித்தது.

இந்தநிலையில், மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் வருகின்ற மே- 5ம்  தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தமிழ்,மலையாளம் , தெலுங்கு போன்ற மொழிகளில் வெளியாக உள்ளது என்று படக்குழு அறிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Manjummel Boys ott release date announced


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->