கின்னஸ் சாதனை செய்த பூனை.. உரிமையாளரின் தொழிலே இது தானாம்.! வினோத சாதனை.!  - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் இருக்கும் ஒரு செல்லப் பூனை கின்னஸ் சாதனை செய்துள்ளது. 

அமெரிக்காவில் டாக்டர் வில்லியம் ஜான் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு பூனை வளர்ப்பு மிகவும் பிடித்த விஷயமாகும். இவர் ஒரு பெரிய அளவிலான செல்லப் பூனையை வளர்த்திருக்கிறார். 

அந்த பூனை தான் உலகிலேயே மிக உயரமான செல்லப் பூனை என்று கின்னஸ் சாதனை செய்துள்ளது. 18.83 அங்குல உயரம் உள்ள அந்த பூனை வீட்டுப் பூனைக்கும் ஆப்பிரிக்க பூனைக்கும் இனச்சேர்க்கையால் பிறந்த கலப்பின பூனை. 

இது சவன்னா இனத்தை சேர்ந்தது. டாக்டர் வில்லியம் ஜான் இந்த பூனை மட்டுமல்லாமல் பல பூனைகளை கின்னஸ் சாதனை செய்ய வைத்துள்ளார். 

வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த பூனைகளை வாங்கி அவற்றிற்கு தேவையானவற்றை கொடுத்து பராமரித்து அந்த பூனைகளை கின்னஸ் சாதனை செய்ய வைத்து வருகிறார். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

an american cat did Guinness record


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->