ரஷ்யா - உக்ரைன் போர் எதிரொலி.. ரஷ்யாவில் தனது சேவைகளை நிறுத்தியது அமோசான்..! - Seithipunal
Seithipunal


ரஷ்யா உக்ரைன் போர் நடந்து வருவதால் ரஷ்யாவில் தனது சேவையை நிறுத்துவதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா 15 நாட்களுக்கு மேலாக போர் தொடுத்து வருகிறது. இதில், இரு நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் பொதுமக்கள் என பலர் பலியாகினர். ரஷ்ய படைகள் உங்களின் மீது ஏவுகணை தாக்குதல் பீரங்கி தாக்குதல் என பலகட்ட தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

உக்ரைன்  மீதான ரஷ்யாவின் போருக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதற்கிடையில் ரஷ்யாவில் தங்களது செயல்பாடுகளை நிறுத்துவதாக கோக்க கோலா,  பெப்சி போன்ற நிறுவனங்கள் தெரிவித்த நிலையில் தற்போது ரஷ்யாவில் தனது அனைத்து மனித சேவைகளையும்  நிறுத்தி வைப்பதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amazon suspended its services in Russia


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->