மலேசிய பொறியாளர் தற்கொலை வழக்கு; தலைமை தேர்தல் ஆணையரிடம் விசாரணை; கேரள லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டுள்ள மாநில அமைச்சர் ரமேஷ் சென்னிதலா..!
மேலூர் FQL மோசடி வழக்கு; கைது செய்யப்பட்ட ரஞ்சித் - ப்ரியதர்ஷினி தம்பதி மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை..!
திருத்தணி முருகன் கோயிலில் சோகம்; சாமி தரிசனம் செய்வதற்கு நின்ற பக்தர்கள் மீது சிலை உடைந்து விழுந்து விபத்து; 3 பெண் உட்பட 4 பேர் படுகாயம்...!
தக்காளி ரூ.50, மாங்காய் ரூ.200, பீன்ஸ் ரூ.110 அதிகரிப்பால் மக்கள் அதிர்ச்சி; கேரட் விலை 20-ற்கு குறைவால் விவசாயிகள் கவலை..!
மதுராந்தகம் இடைத்தேர்தல்: இன்று முதல் 03 நாட்களுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் 118 டாஸ்மாக் கடைகள் மூடல்..!