வாக்காளர் பட்டியலில் முறைகேடாக பெயர் நீக்கம்...! தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்தார் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்...!
மலைக் கிராமங்களுக்குத் தேடி வரும் மருத்துவச் சேவை! தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த ‘குறிஞ்சி நலம்’...! - குரங்கணியில் முதல் முகாம்...!
தூத்துக்குடியில் சோகம்! மணப்பாட்டில் ராட்சத அலையால் படகு கவிழ்ந்து விபத்து...! கடலில் அடித்துச் செல்லப்பட்ட 23 வயது இளம் மீனவர் சடலமாக மீட்பு...!
தூண்டில் வளைவு கட்டுமானப் பணி எதிரொலி...! ராமநாதபுரம் பாம்பன் கடற்கரையில் பாறாங்கற்களுடன் கடலுக்குள் கவிழ்ந்த டிப்பர் லாரி...!
நிர்வாகத்தைக் கேலிக்கூத்தாக மாற்றாதீர்கள்...! கோவை பெரியார் அறிவுலகத்தில் ‘நான் முதல்வன்’ பெயர் மறைக்கப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசைக் கடுமையாக விளாசிய உதயநிதி...!