கடலோர கர்நாடகாவின் 'பூத கோலா' கலாச்சாரத்தை அவமதித்ததாக வழக்கு; தன்மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி, ரன்வீர் சிங் மனுத்தாக்கல்..!
தலைநகர் டெல்லியில் பரபரப்பு; மெட்ரோ ரெயில் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்; பாதுகாப்பு அதிகரிப்பு..!
புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிருப்தி; தமிழ்நாடு 'காவல்துறையில் பாஜகவின் செல்வாக்கு அதிர்ச்சியளிக்கிறது'; காங்கிரஸ் ஜோதிமணி காட்டம்..!
முதல்வர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்; புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல்..!
வடக் கொரிய தலைவர் கிம் ஜாங் உன் மீண்டும் தொழிலாளர் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு..!