'ஜனநாயகத்தை அழிக்க விரும்பும் பாஜ, மாநிலத்தில் ஒன்றரை கோடி வாக்காளர்களின் பெயர்களை நீக்க விரும்புகிறது'; மேற்கு வங்க முதல்வர் குற்றச்சாட்டு..!