எல். முருகன் ராஜினாமாவை தொடர்ந்து அந்த மாநிலங்களவை இடத்துக்கு நவ.12-இல் இடைத்தேர்தல்; அக்.26 முதல் நவ.02 வரை வேட்புமனு தாக்கல்..!
ஆசிய பாரா விளையாட்டு; தங்கம் வென்ற தமிழக வீரர் சோலைராஜுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை; முதல்வர் விஜய்அறிவிப்பு ..!
சாதிய பாகுப்பாடு; கோவை மாணவர் தற்கொலை விவகாரத்தில் ஆசிரியர் கைது; பள்ளி அனுமதியை ரத்து செய்ய கோரிக்கை..!
''திருக்குறள் பயில்வோம்'' தலைப்பில் காசி தமிழ் சங்கமம் 5.0 நிகழ்வு; நவ.28 முதல் டிச.12 வரை நடைபெறும்..!
'எதிர்மறை அரசியல் காரணமாகவே அடுத்த 30 ஆண்டுகளுக்கு காங்கிரஸால் ஆட்சிக்கு வர முடியாது'; அமித் ஷா ..!