'பெரிய இயக்கத்திற்கெல்லாம் போட்டியாக நிற்கிறார்; சினிமாவில் இருந்தால் கூட்டம் மட்டும் சேராது. அர்த்தத்துடன் கூட்டம் சேரும்'; விஜய் குறித்து மறைமுகமாக பேசிய நடிகர் ராதாரவி..!