வாட்ஸ் ஆப்பில் புதிய அப்டேட்..! உங்கள் காதலிக்கு, காதலனுக்கு தெரியாமல் அவர்கள் STATUS எப்படி பார்ப்பது? தெரிந்துகொள்ளுங்கள்! - Seithipunal
Seithipunal


சமூக வலைதளத்தில், வாட்ஸ் ஆப் பலருக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக  உள்ளது. தகவல் பரிமாற்றத்துக்கான முக்கிய செயலியாக வாட்ஸ் ஆப் உள்ளது. 

நாளுக்கு நாள் வாட்ஸ் ஆப் புதிய அப்டேட் செய்து வருகிறது. வாட்ஸ் அப் பயனாளிகள் ஒரு சிலருக்கு தாங்கள் மற்றவரின் வாட்ஸ் ஆப் STATUS பார்க்கும் போது அந்த குறிப்பிட்ட நபருக்கு STATUS பார்ப்பதை தெரியக்கூடாது என விரும்புவார்கள்.

அதற்காக தற்போது  வாட்ஸ் ஆப் அப்டேட்டை விட்டுள்ளது. இதற்கு நீங்கள் வாட்ஸ் அப்-பில்  Setting செல்ல வேண்டும். அதில் Account  பகுதிக்கு செல்ல வேண்டும். அதில் Privacy  ஆப்சனை தேர்வு செய்யவும். அதில் Read  Recipts  என்ற ஒரு ஆப்சன் இருக்கும். அதை Turn ON செய்தால் நீங்கள் யாருடைய STATUS பார்த்தாலும் அதில் உங்களின் பெயர் வராது. அதே போன்று  உங்களின் STATUS  பார்ப்பவர்களின் பட்டியலையும் உங்களால் பார்க்க முடியாது. 

English Summary

whatsapp status new update


கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
Seithipunal