100% சிறப்பு சலுகைகள், வோடபோன் மற்றும் ஐடியாவில்.! உடனே கிடைக்கும் அசத்தல் பரிசுகள்.!  - Seithipunal
Seithipunal


வோடோபோன் நிறுவனம் தற்போது ஐடியா நிறுவனம் ஜியோவின் வருகையால் மிகவும் சரிவை கண்டது. இதன் காரணமாக இரு நிறுவனங்களும் இணைந்து சேவைகளை வழங்கி வருகின்றது.புதிய பயனர்களை கவரும் வகையில் புதிய ஆஃபர்களை அறிவித்து இருக்கிறது. 

அந்த வகையில் தற்போது வோடோபோன் மற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்கள் ஒவ்வொரு முறை ரீசார்ஜ் செய்யும் போதும் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு 100% உறுதியான பரிசு கிடைக்குமென்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

ஒவ்வொரு முறை  ரீசார்ஜ் செய்யும் போதும் பயனர்களுக்கு கேஷ்பேக் சலுகை, வரம்பற்ற அழைப்புகள், கூடுதல் டேட்டா சலுகை, இலவச காலர் ட்யூன் போன்ற பல உறுதியான பரிசுகளை வழங்கி வருகிறது. வோடபோன் மற்றும் ஐடியா வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்யும் போது, எஸ்எம்எஸ் அனுப்பப்படுகிறது.

My Vodafone அல்லது My Idea செயலியை பயன்படுத்தி பரிசுகளைப் பெற்றுக்கொள்ளலாம் அல்லது வாடிக்கையாளர் *999# என டயல் செய்து இலவச பரிசுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

தேர்வு செய்து ஒப்புதல் வழங்கிய பின்னர், வாடிக்கையாளரின் எண்ணில் இலவசம் பரிசுகள் உடனடியாக சேர்க்கப்படுகிறது. இதற்கு ஒரு கன்பர்மேஷன் மெசேஜும் உடனே வருகிறது. இது செப்டம்பர் முதல் வாரம் முதல் அளிக்கப்படுகிறது. 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vodafone idea offers


கருத்துக் கணிப்பு

பட்டப்படிப்புகளுக்கு பொதுநுழைவுத் தேர்வு என்ற மத்திய அமைச்சரின் பேச்சு..!!
கருத்துக் கணிப்பு

பட்டப்படிப்புகளுக்கு பொதுநுழைவுத் தேர்வு என்ற மத்திய அமைச்சரின் பேச்சு..!!
Seithipunal