அஸ்தியோடு விண்ணில் சென்ற விண்கலம்! தொழில்நுட்பக் கோளாறால் கடலில் விழுந்து விபத்து...! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் பிரபலமான 'செலஸ்டிஸ்' விண்வெளி நிறுவனமானது, இறந்தவர்களின் சாம்பலை விண்வெளிக்கு அனுப்பி, அவர்கள் நினைவை பதிவு செய்யும் திட்டமாக இதை செயல்படுத்தியது.

ஆதலால், விண்வெளிக்கு 166 பேரின் சாம்பலையும், கஞ்சா விதைகளையும் கொண்டு சென்ற 'Mission Possible ' என்ற விண்கலம் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு பசிபிக் பெருங்கடலில் விழுந்து எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது.

இவ்விபத்து தொடர்பாக செலஸ்டிஸ் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களிடம் மனதார மன்னிப்புகேட்டுக்கொண்டது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

spacecraft that went into space with ashes Crashed into sea due to technical fault


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->