ரியல்மி நிறுவனம் அதன் புதிய ரியல்மி வாட்ச் 3 மாடல் அறிமுகம்.! அசத்தல் விலையில் அதிரடி அம்சங்கள்.! - Seithipunal
Seithipunal


ரியல்மி நிறுவனம் அதன் புதிய ரியல்மி வாட்ச் 3 மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. 

விலை விபரங்கள்:

ரியல்மி வாட்ச் 3 மாடலின் விலை-ரூ.3,499 ஆகும். அறிமுக சலுகையாக ரூ. 2,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது.

இதன் சிறப்பு அம்சங்கள்: 

*1.8 இன்ச் 240x286 பிக்சல் TFT-LCD பேனல் மற்றும் டச் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது.

*இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வாட்ச் ஃபேஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. 

*மேலும், ஆப் மூலம் கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 

*IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 

*ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி, ப்ளூடூத் காலிங், ஏ.ஐ. சார்ந்த நாய்ஸ் கேன்சலிங் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

SpO2 சென்சார், ஸ்டெப்ஸ் ரெக்கார்டர், இதய துடிப்பு சென்சார், ஸ்டிரெஸ் மாணிட்டர் மற்றும் ஸ்லீப் டிராக்கர் வழங்கப்பட்டுள்ளது.

*340 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. 

*இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் ஏழு நாட்கள் பயன்படுத்த முடியும்.

*இதன் விற்பனை தற்போது ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி இந்தியா வலைதளங்களில் நடைபெறுகிறது.  

*வங்கி சலுகைகள் மற்றும் கேஷ்பேக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Realme launched its new Realme Watch 3 model


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->