கேதார்நாத் கோயில் நடை திறப்பு! எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


உத்தரகாண்ட், கேதார்நாத் கோவிலில் வருகின்றன 10 ஆம் தேதி முதல் நடை திறக்கப்பட உள்ளது. சிவபெருமானின் 12 ஜோதி லிங்கங்களில் ஒன்றாக கருதப்படும் கேதார்நாத் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். 

இமயமலை தொடரில் மந்தாகினி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கேதார்நாத் கோவில் குளிர்காலங்களைத் தவிர மீதமுள்ள ஆறு மாதங்கள் மட்டும் திறக்கப்பட்டிருக்கும். 

இந்நிலையில் வருகின்ற மே 10ஆம் தேதி காலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்படும் என கோவில் குரு தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். 

கேதார்நாத் கோவில் திறக்கப்பட்ட உள்ளதை அடுத்து அதற்கான சிறப்பு பூஜை, வழிபாடுகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kedarnath temple opening issue


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->