ஐபோன் உலகின் புதிய வரவுகள்..! - Seithipunal
Seithipunal


தங்களது புதிய சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

கெஜட் உலகில் தனக்கென தனி இடத்தை கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஐபோன் 13 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஐபோன் 13 சீரிஸில் புதிய 4 போன்கள் அறிமுகபடுத்தப்பட்டது மேலும்,  ஐபோன் 13 13 மினி மாடலும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய போன்கள் 5 நிறங்களில் அறிமுகபடுத்தபட உள்ளது

ஐபோன் 12 மினி ஐபோன் 13 மினி அதிக நேரம் பேட்டரி செயல்திறன் கொண்டுள்ளது. அதே போல ஐபோன் 13மினி விலையும் ஐபோன் 12மினியை விட அதிகம். ஐபோன் 12ன் தொடக்க விலை 699 அமெரிக்க டாலர்கள் ஆனால் ஐபோன் 13னின் தொடக்க விலை 799 அமெரிக்க டாலர்கள் ஆகும்.

இந்தியாவை பொறுத்த வரை ஐபோன் 13 மினி ரூ69,900 ரூ79,900 ரூ99,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ஐபோன் 13 ப்ரோ விலை  இந்தியாவில் செயல் திறான் அடிப்படையில்  1,19,00 ரூபாய், 1,29,900 ரூபாய், 149,900 ரூபாய் மற்றும் 1,69,900 ரூபாய்க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் விலை சேமிப்பு திறன் அடிப்படையில் 1,29,900 ரூபாய், 1,39,900 ரூபாய், 1,59,900 ரூபாய் மற்றும் 1,79,900 ரூபாய்க்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் , புதிய ஐபேட், ஐபேட் மினி மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 உள்ளிட்டவை அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. இந்த ஐபோன்களின் முன்பதிவு செப்டம்பர் 17ம் தேதி முதல் தொடங்கவுள்ளதகாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New IPhones


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->