அடடே...! இது நல்லா இருக்கே...! வாட்ஸ் அப் கொண்டு வரப் போகும் புதிய அப்டேட்..! - Seithipunal
Seithipunal


வாட்ஸ் அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் இயங்குதளங்களில் புதிய அம்சங்களை தொடர்ந்து செய்து வருகிறது. இப்போது வாட்ஸ் அப் கட்டமைப்பில் ஒரு சுவாரஸ்யமான புதிய அம்சத்தைக் கொண்டு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. வாட்ஸ் அப்பின் தாய் நிறுவனமான பீட்டா தனது அப்டேட்டில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் 30 வினாடிகள் வரையிலான ஆடியோ பதிவை வைக்கும் வகையில் அப்டேட் வழங்க உள்ளது. 

தற்போது உள்ள வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைக்கும் கீழ் வலது மூலையில் உள்ள மைக்ரோஃபோன் ஐகான் மூலம் ஆடியோ ஸ்டேட்டஸ் வைக்கும் அப்டேட் வரவுள்ளது. தற்போது வரை குறிப்பிட்ட சில பயனாளர்களுக்கு மட்டும் இந்த அப்டேட் கிடைத்துள்ளது. பொதுவாக ஸ்டேட்டஸ்கள் 24 மணிநேரம் இருக்கும் அதேபோன்று வாட்ஸ்அப் வாய்ஸ் ஸ்டேட்டஸ் வைப்பதிலும் இருக்கும். சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த அப்டேட் கூடிய விரைவில் அனைத்து பயனாளர்களுக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Meta company has updated to put voice status on WhatsApp


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->