வீட்டில் இருந்தே ஆன்லைனில் கார் வாங்கும் வசதி - அதிர வைக்கும் அமேசான்.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் ஆன்லைன் ஷாப்பிங் தவிர்க்க முடியாத அளவுக்கு வளர்ந்துள்ளது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டில் இருந்து வீட்டு உபயோக பொருட்கள் வரை அனைத்து பொருட்களையும் வீட்டில் இருந்து கொண்டே ஆர்டர் செய்து வாங்குகின்றனர்.

இந்த நிலையில், பிரபல ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசான் தளத்தில் இனி ஹூண்டாய் காரை வாங்கும் வசதி அறிமுகமாக உள்ளது. முதல் கட்டமாக இந்தத் திட்டத்தை வருகிற 2024ம் ஆண்டு அமெரிக்காவில் இரு நிறுவனங்களும் இணைந்து செயல்படுத்த உள்ளன. 

இந்தத் திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே தங்களுக்கு பிடித்த காரை ஆர்டர் செய்யலாம். மேலும் டோர் டெலிவரி வசதியும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

car buy option in amezon


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?
Seithipunal
-->