நடிகர்களுக்கு எல்லாம் தெரியும் என நினைக்காதீர்கள் - நடிகர் சத்யராஜ் - Seithipunal
Seithipunal


ஈரோட்டில், உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி, மனதின் மையம் அறக்கட்டளை சார்பில் நேசம் என்ற தற்கொலை தடுப்பு மையம் தொடங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக நடிகர் சத்தியராஜ் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில், தற்கொலைகள் குறித்து செய்தியாளர்கள் சத்தியராஜிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு சத்யராஜ், நடிகர்களுக்கு எல்லாம் தெரியும் என நினைக்காதீர்கள்.

சமூகத்தில் மிகப்பெரிய தவறே நடிகர்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பதுதான் என்ற அவர், நடிகர்களுக்கு சாப்பாடு போடுங்கள், தலையில் தூக்கி வைத்து கொண்டாடாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

World Suicide Prevention Day sathyaraj speach


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->