பெண் கவுன்சிலர் வெட்டி கொலை..கள்ளக்காதல் உறவா..?
Woman councillor brutally murdered Is it a love affair?
திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறி, கணவரே மனைவியை வெட்டிக் கொலை செய்த கொடூரம் சம்பவம் திருநின்றவூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர், திருநின்றவூரில் விசிக பெண் கவுன்சிலராக இருந்து வந்தவர் கோமதி,இவருடைய கணவர் ஸ்டீபன்ராஜ்,தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த கோமதி திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.இதனை அறிந்த கணவர் ஸ்டீபன்ராஜ் மனைவியை வெட்டிப் படுகொலை செய்தார்.
திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறி, கணவரே மனைவியை வெட்டிக் கொலை செய்த கொடூரம் சம்பவம் திருநின்றவூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து மனைவி கோமதியை கொலை செய்துவிட்டு திருநின்றவூர் காவல் நிலையத்தில் கணவர் ஸ்டீபன்ராஜ் சரண் அடைந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Woman councillor brutally murdered Is it a love affair?