இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் எவ்வளவு?
What water level Mettur Dam today
இன்று காலை 8 மணி நிலவரப்படி, சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. இதில் வினாடிக்கு 16500 கனஅடியாக அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

மேலும், இந்த மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 16000 கனஅடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.
இதன காரணமாக தற்போது அணையில் 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
What water level Mettur Dam today