விஜய் கட்சி பெயருக்கு வந்த சோதனை... தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம் - வேல்முருகன் திட்டவட்டம்! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் கட்சியின் பெயரை ஆங்கிலத்தில் டி.வி.கே. என வழங்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

இது குறித்து வேல்முருகன் தெரிவித்திருப்பதாவது, நடிகர் விஜய் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். 

தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் ஆங்கிலத்தில் டிவிகே என வருகிறது. ஏற்கனவே கடந்த 2012ல் தொடங்கப்பட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேமரா சின்னத்தில் போட்டியிட்டுள்ளது. 

தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆங்கிலத்தில் டிவிகே என வருவதால் விஜய் கட்சிக்கு டிவிகே என்பதை வழங்க கூடாது என தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம் என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay party name problem


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->