வேளச்சேரி கல்லூரி வளாகத்தில் வீசப்பட்டது வெடிகுண்டா? வெங்காய வெடியா? - Seithipunal
Seithipunal


இன்று பிற்பகல் சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில், மாணவர்களிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலின் போது நாட்டு வெடிகுண்டு வீசி மாணவர்கள் தாக்குதல் நடத்தியதாக செய்தி பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவத்திற்கு சென்ற போலீசார் மூன்று மாணவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், மோதலில் ஈடுபட்டு, தப்பி ஓடிய மாணவர்களை பிடிக்கும் நடவடிக்கையிலும் இறங்கினர்.

இந்நிலையில், வேளச்சேரி கல்லூரி வளாகத்தில் மாணவர்களிடையே எழுந்த தகராறில் வெடிகுண்டு வீசப்படவில்லை என்றும், வெங்காய வெடி தான் வீசப்பட்டதாகவும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

velachery college student clash onion crackers


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->