சென்னை கோயம்பேடு மார்க்கெட்! (22.04.2022)இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 22/04/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.

Price list for 1 KG

வெங்காயம் 18/14/12

நவீன் தக்காளி 35

நாட்டு தக்காளி 28/26

உருளை 25/18/17

சின்ன வெங்காயம் 35/30/25

ஊட்டி கேரட் 40/30/25

பெங்களூர் கேரட் 15/10

பீன்ஸ் 60/40

பீட்ரூட். ஊட்டி 30/25

கர்நாடக பீட்ரூட் 18

சவ் சவ் 25/20

முள்ளங்கி 12/10

முட்டை கோஸ் 10/8

வெண்டைக்காய் 40/25

உஜாலா கத்திரிக்காய் 20/15

வரி கத்திரி 15/12

காராமணி 50

பாவக்காய் 25/20

புடலங்காய் 18/15

சுரக்காய் 15/10

சேனைக்கிழங்கி 18/15

முருங்ககாய் 15/12

சேமகிழங்கு 40/35

காலிபிளவர் 18/15

வெள்ளரிக்காய் 30/20

பச்சை மிளகாய் /30/20

பட்டாணி 120/90

இஞ்சி 60/40

பூண்டு 45/40/30

அவரைக்காய் 40/30

மஞ்சள் பூசணி 15

வெள்ளை பூசனி.15

பீர்க்கங்காய் /30

எலுமிச்சை 160/140

நூக்கள் 15/10

கோவைக்காய் 20/15

கொத்தவரங்காய் 20

வாழைக்காய் 6/5

வாழைதண்டு,மரம் 40

வாழைப்பூ 15

பச்சைகுடமிளகாய் 40/35

வண்ண குடமிளகாய் 80

கொத்தமல்லி 2

புதினா 2

கருவேப்பிலை 15

அனைத்து கீரை 1/5

தேங்காய் 30/25

மாங்காய் 13/10.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vegetable rate in Koyambedu market


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->