திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் செய்திக்குறிப்பு! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாநகராட்சி, முருகம்பாளையம், பகவதி நகர் பகுதியில் மாவட்ட தொழில் மையம் சார்பில் புதிய தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ்  பின்னலாடை தொழில் கடன் பெற்று பயனடைந்து வரும் பயனாளியின் நிறுவனத்தினை ”நிறைந்தது மனம்" நிகழ்ச்சியின் வாயிலாக மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூர் மாநகராட்சி, ஜெய்வாபாய் மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெற்று வரும் குடிமைப் பணிகள் தொகுதி 2 மற்றும் 2A தேர்வு மையத்தினை பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூர் மாநகராட்சி சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தொடங்கிவைத்து பார்வையிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trippur District News


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->