இரயில் பெட்டியில் இருக்கும் சாய்வான மஞ்சள் கோடுகள் எதனை குறிக்கிறது தெரியுமா?..!! - Seithipunal
Seithipunal


இந்தியா தற்போது தனியார் இரயில் சேவையை அறிவித்துள்ளது. இந்த சேவையை IRCTC அறிமுகம் செய்துள்ள நிலையில்., நாம் பயணம் செய்யும் விமானத்தில் உள்ள அனைத்து விதமான சேவைகளும் இரயிலில் கிடைக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

இதுமட்டுமல்லாது இதனைப்போன்ற பல சேவைகளையும் தற்போது அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 1853 ஆம் வருடத்தின் போது இரயில் சேவை துவங்கப்பட்ட நிலையில்., 1951 ஆம் வருடத்திற்கு பின்னர் இரயில் சேவை தேசியமயமாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

இந்திய இரயில் சேவை தேசியமயமாக்கப்பட்டதில் இருந்து பல்வேறு மாற்றத்தினை கண்டு கொண்டு வரும் நிலையில்., இரயில் பெட்டிகளில் பல மாற்றங்கள் உள்ளது. அந்த வகையில்., நாம் இரயில் மூலமாக எதோ ஒரு ஊருக்கு சென்று வந்திருப்போம். 

train compartment, train,

இரயில் பெட்டியில் இருக்கும் மஞ்சள் நிறத்தினால் ஆன கோடுகளை பெரும்பாலானோர் கவனித்தும்., கவனிக்காமல் சென்று இருப்போம். இந்த மஞ்சள் கோடுகளுக்கு அர்த்தம் தெரிந்தவர்கள் இருப்பினும்., சிலர் இது குறித்து அறிவுவதில்லை. 

நீல நிறுத்தினால் ஆன இரயில் பெட்டியின் அதிவிரைவு இரயில்களில் பெட்டியின் முடிவில் இருக்கும் ஜன்னலுக்கு மேல்புறமாக மஞ்சள் நிற கோடுகள் சாய்வாக இருப்பின்., இது முன்பதிவில்லா பெட்டி என்று அர்த்தமாகும். முன்பதிவுள்ள பெட்டிகளில் இது இருக்காது... நீங்கள் இதனை கவனித்து பார்த்தாலே இது உங்களுக்கு தெரியும்.. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

train compartment yellow sign tells about reserve


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->