தி.மு.க. பெண் கவுன்சிலர் தகுதி நீக்கம்: காரணம் இதுதான்? - Seithipunal
Seithipunal


சென்னை அடுத்துள்ள திருவேற்காடு நகராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றதில் 10வது வார்டு கவுன்சிலராக நளினி குருநாதன் இருந்தார். 

பெண் கவுன்சிலரான நளினி குரு நாதனை கவுன்சிலர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து திருவேற்காடு நகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார். 

மேலும் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தை மீறியதால் கவுன்சிலர் பதவியில் இருந்து நளினியை பதவி நீக்கம் செய்யப்படுவதாக குறிப்பிட்டு இருந்தார். 

தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கான ஆணைகள் சம்பந்தப்பட்ட கவுன்சிலருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruverkadu dmk woman councilor disqualification


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->