தந்தை பெரியாரின் 147–வது பிறந்த நாள் விழா..திமுக–வினர் மாலை அணிவித்து மரியாதை!
The 147th birthday celebration of Father Periyar DMK members pay their respects by wearing garlands
தந்தை பெரியாரின் 147–வது பிறந்த நாள் விழாவில் அமைப்பாளர் இரா. சிவா தலைமையில்திமுக–வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் !
தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாளையொட்டி, புதுச்சேரி பிள்ளைத்தோட்டம் பகுதியில் உள்ள பெரியார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக மாநில அமைப்பாளருமான இரா.சிவா தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, வன்முறை ஒழிப்பு எதிர்ப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், அவைத்தலைவர் எஸ். பி . சிவகுமார், மாநில துணை அமைப்பாளர் வி. அனிபால் கென்னடி, எம்.எல்.ஏ., பொருளாளர் இரா. செந்தில்குமார், எம்.எல்.ஏ., மாநில இளைஞர் அணி அமைப்பாளர் எல். சம்பத், எம்.எல்.ஏ., முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பூ. மூர்த்தி, நந்தா. சரவணன், துணை அமைப்பாளர் அ. தைரியநாதன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் ஜே.வி.எஸ். ஆறுமுகம், டி. அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் சி. கோபால், வே. கார்த்திகேயன், வெ. ராமசாமி, ப. செல்வநாதன், ந. தங்கவேலு, பெ. வேலவன், வீ. சண்முகம், மு. பிரபாகரன், நா. கோபாலகிருஷ்ணன், எஸ். அமுதாகுமார், எஸ். நர்கீஸ், இளைஞர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் நித்திஷ், இந்திரா நகர் தொகுதி பொறுப்பாளர் பசுபிக் சங்கர், தொகுதி செயலாளர்கள் இரா. சக்திவேல், செ. நடராஜன், ஜி.பி. சவுரிராஜன், து. சக்திவேல், கோ. தியாகராஜன், ர. சிவக்குமார், ரா. ஆறுமுகம், ப. வடிவேல், ஜெ. மோகன், சி. சத்தியவேலு, அணி அமைப்பாளர்கள் தொமுச அண்ணா அடைக்கலம், வழக்கறிஞர் அணி ச. பரிமளம், மகளிர் அணி காயத்ரி ஸ்ரீகாந்த், மகளிர் தொண்டர் அணி சுமதி, மகளிர் அணித் தலைவி சந்திரகலா, தகவல் தொழில்நுட்ப அணி தாமோ. தமிழசரன், தொண்டர் அணி வீரன் (எ) விரய்யன், நெசவாளர் அணி ந. செந்தில்முருகன், அமைப்புசாரா ஓட்டுநர் அணி ம. மதிமாறன், சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு அ. முகம்மது ஹாலிது, மருத்துவர் அணி லூ. ஆனந்த் ஆரோக்கியராஜ், மற்றும் கழக முன்னோடிகள், மொழிப்போர் தியாகிகள், அணிகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள், துணை அமைப்பாளர்கள், தொண்டர்கள் என பலரும் பங்கேற்று தந்தை பெரியார் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
English Summary
The 147th birthday celebration of Father Periyar DMK members pay their respects by wearing garlands