தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!!  - Seithipunal
Seithipunal


கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழக கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

மேலும், தமிழக உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

சென்னையை பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையாக 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்ப நிலையாக 25 டிகிரி செல்சியஸ் இருக்கும். 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்ட பகுதிகளில் 1 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu rain update 27022024


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->