தமிழகத்தின் இந்த மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறாமல் இருந்தது. 

நீதிமன்றத்தின் கண்டிப்புக்கு பின்னர் அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி மற்றும் 9 ஆம் தேதி என இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வேட்பு மனுதாக்கல் நிறைவு பெற்று, வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட இருப்பதால் திருப்பத்தூர், இராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் செயல்படும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Local Body Election 9 Districts Work 4 District School Leave Teachers Training for Election


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal