தமிழகத்தின் முன்னாள் டிஜிபி முகர்ஜி காலமானார்.! - Seithipunal
Seithipunal


தமிழ் நாட்டின் முன்னாள் டிஜிபியான டி.முகர்ஜி (வயது 75),  நேற்று சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவு காவல் துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Crying need for police reform in India || Crying need for police reform in  India

தமிழகக் காவல் துறையில் 2006 முதல் 2007 வரை சட்டம் ஒழுங்கு டிஜிபி-யாகப் பதவி வகித்தவர் டி.முகர்ஜி. இவர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்பு சென்னை ராமாபுரம் அருகே உள்ள மணப்பாக்கத்தில் வசித்து வந்தார். 

Retd DGP D Mukherjee passes away

சமீபகாலமாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் நேற்று இரவு அகால மரணம் அடைந்தார். அவரது மறைவுச் செய்தி தமிழகக் காவல் துறையினர் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tamilnadu ex dgp mugarji died


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->