ஜெயலலிதா போல வளம் வரும் எடப்பாடி.?! கான்செப்ட் கிடைக்காம பேசுறாரே ஸ்டாலின்.?!  - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி ஆயிரத்துக்கும் அதிகமானோர் தி.மு.க. வில் இணைகின்ற நிகழ்ச்சி, வீடியோ கான்பரன்ஸ் வழியாக இன்று நடந்தது. 

இந்நிகழ்ச்சியில், புதியதாக கட்சியில் இணைந்த நபர்கர்களை வரவேற்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசி இருக்கின்றார். 

அதில், எடப்பாடி பழனிசாமி தன்னை ஏதோ ஜெயலலிதாவை போல நினைத்துக் கொள்கின்றார் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா அவர்கள் சாலையில் பயணிக்கும் பொழுது அவர்கள் கடைகளை மூடச் சொல்வது இல்லை. இருப்பினும், தூத்துக்குடி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி பயணிக்கும் பாதையில் கட்டாயப்படுத்தி கடையை மூட வைத்துள்ளனர். 

நாட்டு மக்களுக்கு இவர் எந்த நன்மையும் செய்யமாட்டார். எனவே, மக்கள் அவரை புறக்கணிக்கத் துவங்கி விட்டனர். அதனுடைய வெளிப்பாடுதான் இணையதளங்கள் மூலம் திமுகவில் ஏராளமானோர் இணைய துவங்கிவிட்டனர்." என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin speech about edappadi like jayalalitha 


கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!
Seithipunal