தமிழ்நாட்டில் அரிசியின் விலை கிடுகிடு உயர்வு.. குமுறும் இல்லத்தரசிகள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அரிசி விலை கிடுகிடு உயர்வால் மக்கள் அவதி அடைந்து உள்ளனர். தமிழகத்தில் அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.17 வரை உயர்ந்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அரிசி ஏற்கெனவே கிலோ ரூ.60க்கு விற்பனையாகி வரும் நிலையில் தற்போது ரூ.68ஆக உயர்ந்துள்ளது.

 

தமிழகத்தில் கடந்த 4 மாதங்களாகவே அரிசி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய சூழலில் அரிசியின் விலை குறைய வாய்ப்பில்லை என வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவை பால், பெட்ரோல், சமையல் எரிவாயு விலை ஏற்றத்தால் அவதி அடைந்து வரும் நிலையில் தற்போது அரிசி விலையும் உயர்ந்துள்ளதாக குமுறுகின்றனர் இல்லத்தரசிகள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rice rate increase upto rs17 in tamilnadu


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->