ராமேஸ்வரம் அக்னி தீர்த்த தர்ப்பணம்: கட்டணம் உத்தரவு திடீர் வாபஸ்.! - Seithipunal
Seithipunal


ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் முன்னோர்களுக்கு பரிகார பூஜை செய்யும் கட்டண சீட்டுகள் குறித்த அறிவிப்பு திரும்ப பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ராமநாதபுரம், ராமேஸ்வரம் கோவில் மூலம் தீர்த்த கரை அருகே கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பக்தர்களின் வேண்டுகோள் படி முன்னோர்களுக்கு பரிகார பூஜை செய்ய கட்டண சீட்டு நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் நிர்வாக காரணங்களுக்காக இந்த அறிவிப்பு திரும்ப பெறப்படுவதாக கோவில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rameshwaram Agni Tirtha Darpanam Fees order withdrawn


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->