தமிழில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி.!! - Seithipunal
Seithipunal


தமிழ் புத்தாண்டு சித்திரை 1 (இன்று) கொண்டாடப்படுகிறது. தமிழ் மட்டுமின்றி கேரளாவில் விஷூ வருட பிறப்பு கொண்டாடப்படுகிறது. அதேபோல், இந்தியா முழுவதும் பல்வேறு மொழி பேசும்  சமூகத்தினர் அவர்களது மொழிகளின் தங்கள் புத்தாண்டை கொண்டாடி வருகின்றார்கள். 

இந்தியாவில் பலதரப்பட்ட சமூகம் மக்கள் அவரவர் மொழிகளில் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். தமிழ், ஒடியா, பிஹு, விஷூ ஆகிய மொழிகளின் வருட பிறப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தவை, தமிழகத்து சகோதர சகோதரிகளுக்கும், உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும். புத்தாண்டு ஒருவருடன் வாழ்விலும், ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், மகிழ்ச்சியையும் நிறைக்க, இந்த மகிழ்ச்சியான திருநாளில் பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi wish for tamil new year


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal