போலிகளுக்கு வாய்ப்பு கொடுக்க கூடாது..கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள்  4-ஆம் தேதி உண்ணாவிரம்!   - Seithipunal
Seithipunal


வெளி மாநில விளையாடு வீரர்களுக்கு போலி சான்றிதழ் மூலம் வாய்ப்பு கொடுப்பதை தவிர்த்து மண்ணின் மாந்தர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 4-ஆம் தேதி உண்ணாவிர போராட்டம் நடைபெறவுள்ளது.

புதுச்சேரி கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் உரிமை மீட்பு கூட்டம் அரியாங்குப்பம் காமராஜர் மண்டபத்தில் நடைபெற்றது ,இதில் 100-க்கும் மேற்பட்ட அணிகளின் கேப்டன்கள் மற்றும் வீரர்கள் கலந்துகொண்டனர்,

அப்போது கூடத்தில் நிர்வாகிகள் பேசினர்.அதனை தொடர்ந்து முக்கியமான முடிவுகள் கூடத்தில் எடுக்கப்பட்டன.அதன்படி , புதுச்சேரியில் நடைபெறவுள்ள ppl-போட்டியில் வெளி மாநில விளையாடு வீரர்களுக்கு போலி சான்றிதழ் மூலம் வாய்ப்பு கொடுப்பதை தவிர்த்து மண்ணின் மாந்தர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 4-ஆம் தேதி சுதேசி பஞ்சாலை அருகே ஒரு நாள் அடையாள உண்ணாவிர போராட்டமும், 6-ஆம் தேதி துத்திப்பட்டில் உள்ள கிரிக்கெட் மைதானத்தை முற்றுகையிடுது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Players should not be given opportunities Cricket players are on a hunger strike on the 4th


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->