மதுரை நாயக்கர் மஹாலை சுற்றி பார்க்க ஒரு வாரத்திற்கு இலவச அனுமதி.! - Seithipunal
Seithipunal


உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு மதுரை நாயக்கர் மஹாலை கட்டணம் இல்லாமல் பார்வையிடலாம் என தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.

உலக பாரம்பரிய வாரம் இன்று (நவம்பர் 19ம் தேதி) முதல் 25-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. மதுரையின் முக்கிய அடையாளமாக இருப்பது திருமலை நாயக்கர் மஹால். இது 17 ஆம் நூற்றாண்டு அரசர் திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது.

இந்த நிலையில் உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு  திருமலை நாயக்கர் மஹாலை ஒரு வாரம் முழுவதும் நுழைவு கட்டணம் இல்லாமல் இலவசமாக சுற்றி பார்க்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. அதன்படி, நவம்பர் 19 முதல் 25 வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றி பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Picnicers free visit to Madurai nayakkar mahal


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->