வேளாண் பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர்! ஆளுநர் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக முனைவர் வி.கீதாலட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பல்கலைக்கழகங்களின் வேந்தர் ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக முனைவர் வி.கீதாலட்சுமி அவர்களை துணை வேந்தராக நியமணம் செய்து உத்தரவிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New VC For Agricultural University


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->