அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை திடீர் டெல்லி பயணம்: வெளியான பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை டெல்லிக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்கிறார். 

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள ''கேலோ இந்தியா'' இறுதி விழாவில் பங்கேற்க பிரதமரை நேரில் சந்தித்து அழைப்பு விடுப்பதற்காக தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை டெல்லி செல்கிறார்.

''கேலோ இந்தியா'' விழா வருகின்ற 19 முதல் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Udayanidhi Stalin meet Prime Minister tomorrow 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->