கோயம்பேடு மார்க்கெட் காய்கறி இன்றைய விலை நிலைவரம்.! - Seithipunal
Seithipunal


சென்னை கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விலைப்பட்டியல்.

03.04.2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல்.

Price list for 1 KG

வெங்காயம் 18/16/14

நவீன் தக்காளி 16

நாட்டு தக்காளி 15/12

உருளை 20/15/14

சின்ன வெங்காயம் 20/18/17

ஊட்டி கேரட் 55/40

பெங்களூர் கேரட் 20/18

பீன்ஸ் 80/75

பீட்ரூட் ஊட்டி 16/15

கர்நாடக பீட்ரூட் 10

சவ் சவ் 15/12

முள்ளங்கி 15/10

முட்டை கோஸ் 10/8

வெண்டைக்காய் 32/30

உஜாலா கத்திரிக்காய் 15/12

வரி கத்திரி 10/5

காராமணி 25

பாவக்காய் 25/20

புடலங்காய் 20/15

சுரக்காய் 10/6

சேனைக்கிழங்கி 18/15

முருங்ககாய் .30/25

சேமகிழங்கு 40/35

காலிபிளவர் 15/12

வெள்ளரிக்காய் 12/8

பச்சை மிளகாய் /30/20

பட்டாணி 70/60

இஞ்சி 40/30

பூண்டு 45/40/30

அவரைக்காய் 70/65

மஞ்சள் பூசணி 17

வெள்ளை பூசனி 15

பீர்க்கங்காய் 30/26

எலுமிச்சை 50

நூக்கள் 15/12

கோவைக்காய் 20/16

கொத்தவரங்காய் 20

வாழைக்காய் 6/4

வாழைதண்டு,மரம் 40

வாழைப்பூ15

பச்சைகுடமிளகாய் 40/35

வண்ண குடமிளகாய் 90

கொத்தமல்லி 3

புதினா 3

கருவேப்பிலை 40

அனைத்து கீரை 1/7

தேங்காய் 28/26


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Koyambedu market vegetables price list today


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->