கோயம்பேடு மார்க்கெட்.! (08.11.2022)இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்.!
Koyambed market vegetable price Nov 08
சென்னை கோயம்பேடு மார்க்கெட் 08/11/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.
Price list for 1 KG
மகாராஷ்டிரா வெங்காயம் 45/40/36
ஆந்திரா வெங்காயம் 24/20/14
நவீன் தக்காளி 30
நாட்டு தக்காளி 25/23
உருளை 32/30/27
சின்ன வெங்காயம் 90/80/60
ஊட்டி கேரட் 60/50/40
பெங்களூர் கேரட் 35
பீன்ஸ் 40/30
பீட்ரூட். ஊட்டி 40/35
கர்நாடக பீட்ரூட் 30
சவ் சவ் 12/10
முள்ளங்கி 10/8
முட்டை கோஸ் 25/20
வெண்டைக்காய் 20/15
உஜாலா கத்திரிக்காய் 20/15
வரி கத்திரி 12/8
காராமணி 30
பாவக்காய் 35/30
புடலங்காய் 25/20
சுரக்காய் 35/25
சேனைக்கிழங்கி 24/23
முருங்ககாய் .100/80
சேமகிழங்கு 35/30
காலிபிளவர் 35/30
வெள்ளரிக்காய் 10/8
பச்சை மிளகாய் 30/25
பட்டாணி 150/130
இஞ்சி 65/45
பூண்டு 120/60/50
அவரைக்காய் 40/35
மஞ்சள் பூசணி 12
வெள்ளை பூசனி 10/7
பீர்க்கங்காய் /35/25
எலுமிச்சை 50/40
நூக்கள் 35/30
கோவைக்காய் 20/15
கொத்தவரங்காய் 30/25
வாழைக்காய் 9/6
வாழைதண்டு,மரம் 35
வாழைப்பூ 25
பச்சைகுடமிளகாய் 50/40
வண்ண குடமிளகாய் 90
கொத்தமல்லி 3
கருவேப்பிலை 25
கீரை வகைகள் 13.
English Summary
Koyambed market vegetable price Nov 08