கோயம்பேடு மார்க்கெட்.! (18.12.2022)இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்.!
Koyambed Market vegetable price Dec 18
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 18/12/2022 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1-க்கு விலைபட்டியல்.
மகாராஷ்டிரா வெங்காயம் 24/20/18
ஆந்திரா வெங்காயம் 14/13
நவீன் தக்காளி 30
நாட்டு தக்காளி 20/18
உருளை 30/25/23
சின்ன வெங்காயம் 100/70/50
ஊட்டி கேரட் 45/40/35
பெங்களூர் கேரட் 30
பீன்ஸ் 45/40
பீட்ரூட். ஊட்டி 35/28
கர்நாடக பீட்ரூட் 22/20
சவ் சவ் 12/10
முள்ளங்கி 15/12
முட்டை கோஸ் 8/6
வெண்டைக்காய் 50/40
உஜாலா கத்திரிக்காய் 25/20
வரி கத்திரி 18/12
காராமணி 35/
பாவக்காய் 30/25
புடலங்காய் 25/20
சுரக்காய் 25/20
சேனைக்கிழங்கி 21
முருங்ககாய் .80/50
சேமகிழங்கு 30/26
காலிபிளவர் 20/15
வெள்ளரிக்காய் 20
பச்சை மிளகாய் 25/20
பட்டாணி 35/30
இஞ்சி 60/50
பூண்டு 80/50/25
அவரைக்காய் 35/30
மஞ்சள் பூசணி 10/8
வெள்ளை பூசனி 10
பீர்க்கங்காய் 40/30
எலுமிச்சை 50/40
நூக்கள் 25/20
கோவைக்காய் 30/25
கொத்தவரங்காய் 30/20
வாழைக்காய் 8/5
வாழைதண்டு,மரம் 35
வாழைப்பூ 20
பச்சைகுடமிளகாய் 35/30
வண்ண குடமிளகாய் 70
கொத்தமல்லி 5
புதினா 3
கருவேப்பிலை 60
கீரை வகைகள் 14
மாங்காய் 60/50
துவரை. 45
வெற்றிலை கிழங்கு 50
சிறு கிழங்கு 70
பிடி கருணை 50
மொச்சைக்காய் 50.
English Summary
Koyambed Market vegetable price Dec 18