அஜித்துனா யாரு? கேட்கமாட்டாங்களா பின்னே? பிரபல முன்னணி நடிகை டிவிட் வைரல்! - Seithipunal
Seithipunal


90-களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை கஸ்தூரி, தற்போது சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

விளையாட்டு, சினிமா, உள்ளூர் முதல் உலக அரசியல் வரை பரபரப்பான கருத்துகளை கூறி ட்ரெண்டிங்கில் இருப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இந்நிலையில், நடிகர் அஜித் குறித்து நடிகர் கஸ்தூரி பதிவிட்டுள்ள பதிவு, சமூக வலைதளத்தில் ட்ரண்டாகி வருகிறது. 

அவரின் அந்த பதிவில், "அஜித்துனா யாரு? கேட்கமாட்டாங்களா பின்னே ? பெரிய புள்ளி யாருக்காச்சும் மகன், பேரன், மறுமவன் இப்படி எதுவுமில்லாமே யாரும் தூக்கி விடாம யாரையும் கெடுக்காமே சொந்த முயற்சியில மேல வந்தவரு... 

அவரையெல்லாம் எப்பிடி தெரியும்?" என்று நடிகர் அஜித்துக்கு ஆதராக தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kasthuri tweet about actor Ajithkumar


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->