அரசியல் மாண்பிற்கும் அடையாளம் அண்ணா தான் - கமல்ஹாசன்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் திமுக நிறுவனருமான அறிஞர் அண்ணாவின் நினைவு நாளான இன்று பல்வேறு கட்சி தலைவர்களும் அவரது உருவ சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் அண்ணாவின் நினைவு நாளை ஒட்டி மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் தமிழ் மொழி, தமிழ் மக்கள், தமிழ்நாடு இவைதான் பேரறிஞர் அண்ணாவின் உயிர் மூச்சு. சினிமா, அரசியல், இலக்கியம் என தான் தொட்டவை அனைத்தும் சிகரம் தான். 

கூட்டாட்சி தத்துவத்திற்கும் அரசியல் மாண்பிற்கும் ஆகச்சிறந்த அடையாளமாக திகழ்ந்தவர் அறிஞர் அண்ணா. அண்ணாவின் நினைவு நாளில் தமிழ் சமூகத்திற்கான வழிகாட்டல்களை நினைவில் நிறுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kamal Haasan post goes viral


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->