பஞ்சாயத்து ஆட்சிதான் பழமையான ஜனநாயகம்..! - ஆளுநர் ஆர்.என் ரவி கருத்து.!! - Seithipunal
Seithipunal


பஞ்சாயத்து ஆட்சி முறை தான் பழமையான ஜனநாயக மதிப்புகள் நெறிமுறைகளின் ஆன்மாவாக உள்ளன என தமிழக ஆளுநர் ரவி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் பஞ்சாயத்து ராஜ் தின வாழ்த்துக்கள். பஞ்சாயத்து ஆட்சி முறையானது நமது பழமையான ஜனநாயக மதிப்புகள் மற்றும் நெறிமுறைகளின் ஆன்மாவாக இருந்து வருகிறது. 

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள நமது கலாச்சார பாரம்பரிய கல்வெட்டுகள் அவற்றின் பெருமை மற்றும் துடிப்பான சாட்சியாக உள்ளன. இன்று பஞ்சாயத்துகள் சுயராஜ்யத்தின் வலுவான தூணாக மட்டுமல்லாது சுயசார்பு பாரதத்தில் உள்ளடக்கிய மற்றும் முழுமையான வளர்ச்சி மாதிரியின் பிரதிபலிப்பாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Governor Ravi opined Panchayat system is oldest democracy


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->