முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா..!
Felicitation ceremony for Chief Minister MK Stalin
சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெற்று வருகிறது. இதில் மாநில சுயாட்சி நாயகருக்கு மகத்தான பாராட்டு விழா என்ற தலைப்பில் முதலமைச்சருக்கு கல்வியாளர்கள் பாராட்டு விழா நடத்தி வருகின்றனர்.
இந்த விழா துணை வேந்தர்கள், பேராசிரியர்கள், சுயநிதி பொறியியல் கல்லூரி கூட்டமைப்பு சார்பில் நடைபெற்று வருகிறது. இந்த பாராட்டு விழாவில் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி பிரதிநிதிகள், தனியார் கலை கல்லூரி கூட்டமைப்பினர் பங்கேற்றுள்ளனர்.
English Summary
Felicitation ceremony for Chief Minister MK Stalin