ரவுடிகள் அச்சம்! காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை...! 'ஆப்ரேஷன் திரிசூலம்'...!
Fear rowdies Police take drastic action Operation Trisulam
காவல்துறையினர், புதுச்சேரி மாவட்டம் காரைக்காலிலுள்ள அட்டகாசம் செய்யும் ரவுடிகளின் இல்லத்தில் அதிரடி சோதனையில் இறங்கினர் .இது 'ஆபரேஷன் திரிசூலம்' என்ற திட்டத்தின் கீழ் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் ரவுடிகளின் வீடுகளில் 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில், ரவுடிகளின் வீடுகளில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்றும் காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து 20-க்கும் மேற்பட்ட ரவுடிகளை காவல்நிலையம் அழைத்து சென்று காவாலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் மற்ற ரவுடிகள் அச்சத்தில் உள்ளனர்.
English Summary
Fear rowdies Police take drastic action Operation Trisulam