கூட்டுறவு சங்கங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்தல் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம், தமிழகம் முழுவதும் உள்ள 51 கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 64 தற்செயல் பதவிகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம்,  விருதுநகர் மாவட்டம் சத்திரபுளியங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கும், கைத்தறி, தொழில்வணிகத்துறை, சமூக நலத்துறை, மீன்வளத்துறை, பட்டுவளர்ச்சித்துறை ஆகிய 5 துறைகளின் கீழ் வரும் 50 கூட்டுறவு சங்கங்களிலும் தலைவர், துணைத்தலைவர், நிர்வாக குழு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல்கள் வரும் 12 ஆம் தேதியும், அடுத்த மாதம் 7 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Election notification fill vacancies cooperative societies


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->