#BigBreaking: தமிழகத்தில் தீபாவளி மதுவிற்பனை.! சற்றுமுன் வெளியான அதிர்ச்சி புள்ளி விவரம்.!  - Seithipunal
Seithipunal


தீபாவளியை முன்னிட்டு நேற்று தமிழகத்தில் அதிகபட்சமாக மது விற்பனை நடந்துள்ளது. நேற்று மற்றும் நேற்று முன்தினம் இரு தினங்களை சேர்த்து தமிழகத்தில் 465.79 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சனி, வெள்ளிக்கிழமைகளில் 465.79 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது. தீபாவளியை முன்னிட்டு இரண்டு நாட்களில் 465.79 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது.

அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 103.82 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது. திருச்சி மண்டலத்தில் 95.4 7 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது. சென்னை மண்டலத்தில் 94.36 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Diwali tasmac sale


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->