அரசு மது அருந்துவதை ஊக்குவிப்பதாக நீதிமன்றம் கருத்து.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசின் சட்டம் மது அருந்துவதை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற கருத்தால் சர்ச்சை.!

தமிழகம் முழுவதும் சில்லறை மது விற்பனையை அரசின் பொதுத் துறை நிறுவனமான டாஸ்மாக் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று டாஸ்மாக் தொடர்பான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மதுவிலக்கு கொண்டு வர மாநில அரசுகள் சட்டம் இயற்ற வேண்டும் என அரசியல் கொள்கை கூறுகிறது.

ஆனால் மாநில அரசின் சட்டம் மது அருந்துவதை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

court opined that the govt encouraging alcohol consumption


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->