அனைத்துதுறை செயலாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அனைத்துத் துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 10 மணி அளவில் அனைத்துத்துறை செயலாளர்களுடன்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

 

இந்த கூட்டத்தில் துறை வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள், நடவடிக்கைகள் மற்றும் வருங்காலத்தில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chief Minister Stalin held a consultation with all departmental secretaries today


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->